Ramya Roshan "நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் பாதுகாப்பாய் வந்து சேர்ந்தன.
மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவை என தெரிவித்ததும், பலரும் ஆர்வமாக பேசிவருகிறார்கள். புத்தகங்கள் அனுப்புவதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களில் முதலில் புத்தகங்கள் அனுப்பி உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்.
மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என தெரியவில்லை. சென்னையில் இருந்தாலோ அல்லது சென்னைக்கு வந்தாலோ எங்கள் பாடசாலைக்கும் வருகை தாருங்கள். நன்றி.
#தொடர்புடைய சுட்டி :
0 பின்னூட்டங்கள்:
Post a Comment